சத்தாய் நி்களமா யொரு சாமிய மும்மில தாய்ச்

1. சத்தாய் நி்களமா யொரு சாமிய மும்மில தாய்ச்
சித்தா யானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நானடியேன், கடைத்தேறுவ னென்பவந்தர்த்து
அத்தா வுன்னை யல்லா லெனக் கார்துணை யாருறவே. – சத்தாய்

2. எம்மா விக்குருகி, உயிந்துபுரந்ததற்கோர்
கைமாறுண்ணட கொலோ? கடைக்காறுங் கையடையாய்,
சும்மா ரசணை செய் சொல்சு தந்தரம் யாதுமிலேன்,
அம்மா னுன்னை யல்லா லெனக் கார்துணை யாருறவே. – சத்தாய்

3. ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாசவி ளக்கிலங்கத்
துண்டா யென்னிலந்தோ, மயல் சூழந்துகெ டுத்திடுங்காண்
மாண்டா யெம் பிழைக்காய், உயிர்த்தாயெமை வாழ்விக்கவே,
ஆண்டா யுன்னை யல்லா லெனக் கார்துணை யாருறவே. – சத்தாய்

4. மையார் கண் ணிருண்டு, செவி வாயடைத்துக் குழறி,
ஐயால் மூச் சொடுங்கி, உயி ராக்கை விட்டேகிடு நாள்,
நையேல் கை நெகிழே னுனை நானுண் டஞ்சலென,
ஐயா உன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே. – சத்தாய்



chaththay nikalama yondru samiya mummila thays

1. chaththay nikalama yondru samiya mummila thays
siththa yananthdhamayth thikazkinra thiriththuvame
eththal nanadiyen, kadaiththeruva nenpavanthdharththu
aththa vunnai yalla lenak karthunai yarurave. – chaththay

2. emma vikkuruki, uyinththuburanthdhadharkeாr
kaimarunnata kolo? kadaikkarung kaiyadaiyay,
summa rachanai sey solsu dhanthdharam yathumilen,
amma nunnai yalla lenak karthunai yarurave. – chaththay

3. iinde yennullaththil visuvachavi lakkilangkath
thunda yennilanththo, mayal suzhanththuke duththidungkan
manda yem bizaikkay, uyirththayemai vazvikkave,
aanda yunnai yalla lenak karthunai yarurave. – chaththay

4. maiyar kan nirundu, sevi vayadaiththuk kuzhari,
aiyal mus sodungki, uyi rakkai viddekidu nal,
naiyel kai nekize nunai nanun tanjchalena,
aiya unnaiyalla lenak karthunai yarurave. – chaththay